பகிரங்க சொற்பொழிவு பிற்போடப்பட்டுள்ளது/POSTPONEMENT NOTICE


தேசிய ஷூறா சபையின் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 13 ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு விஷமப்பிரச்சாரங்களும் இலங்கையின் எதிர்காலமும்” எனும் தலைப்பில் கௌரவ. அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் நடாத்தப்படவிருந்த பகிரங்க சொற்பொழிவு பிற்போடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகிறோம். 

மாற்றுத்திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஜஸாகல்லாஹ்.


POSTPONEMENT NOTICE:
*************************************
PUBLIC SPEECH ON "HATE CAMPAIGNS AND THE FUTURE OF SRI LANKA" BY HON. DR. RAJITHA SENARATNE M.P FIXED FOR 13TH AUGUST 2014 (TODAY) HAS BEEN POSTPONED.

THE NEXT DATE WILL BE INFORMED IN DUE COURSE.

WE REGRET THE INCONVENIENCE CAUSED.
DEAR ALL

WE WOULD LIKE TO INFORM YOU THAT THE PUBLIC SPEECH ON "HATE CAMPAIGNS AND THE FUTURE OF SRI LANKA" BY HON. DR. RAJITHA SENARATNE M.P FIXED FOR 13TH AUGUST 2014 (TODAY) HAS BEEN POSTPONED.

THE NEXT DATE WILL BE INFORMED IN DUE COURSE.

WE REGRET THE INCONVENIENCE CAUSED.


ISMAIL A AZEEZ 
GENERAL SECRETARY
NATIONAL SHOORA COUNCIL

Post a Comment

Previous Post Next Post

Contact Form