காஸா - இஸ்ரேலிய யுத்தத்தில் நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள்


1.இஸ்ரேல் வாக்குறுதியைக் காப்பாற்றிய வரலாறுகள் அரிது என்பதால் அதற்கான பொறுப்பை எகிப்து தான் ஏற்க வேண்டுமென பலஸ்தீன் தரப்பு சொல்லிவிட்டது.

2.இந்த உடன்பாட்டை சாத்தியப்படுத்துவதில் கட்டார் பெரும் பங்காற்றியது என அப்பாஸ் குறிப்பிட்டார். அதற்காக வேண்டி ஜோன் கெரிக்கும் கட்டாருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

3.
அதே நேரம் அடுத்த வாரம் கட்டாரை இஸ்ரேலிய சட்டசபையில் தன் எதிரியாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் பிரேரனை கொண்டு வரப்படவுள்ளது.

4.
இந்த நிலையில் இனி ஹமாஸ் காஸாவினுள் ஏவுகணை தொழிற்சாலையை நிர்மாணிப்பதை எங்களால் எந்த வகையிலும் தடுக்க முடியாது என இஸ்ரேலிய தரப்பினர் புலம்புகின்றனர்.

5.
வரலாற்றில் அரபு நாட்டுப் படைகளால் சாதிக்க முடியாததை காஸா போராளிகள் இறை அருளால் சாதித்தனர். காஸா எகிப்தின் ஆளுகைக்குள் இருந்த போது அதைக் கைப்பற்ற அரை மணி நேரம் இஸ்ரேலுக்கு போதுமாக இருந்தது என்பது கசப்பான வரலாறு.

6.
இன்று காஸா கண்ணியமாக தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்....

7.
அடுத்து,ஆட்சியில் இருந்த ஒரே வருடத்துக்குள் போராளிகள் இந்த இராட்சதப் பலத்தைப் பெற தன்னாலான உதவிகளை தந்த இந்த மனிதருக்கு நன்றி சொல்ல வேண்டும்...

போரின் இறுதி நாளான இருதி தினத்தை 182 ராக்கெட்டுகள் மற்றும் மோட்டார் தாக்குதல்களுடன் முடித்திருக்கிறார்கள் பலஸ்தீன போராளிகள்

இஸ்ரேலினால் தம் ஏவுகணைப் பலத்தினை எந்த வகையிலும் அளிக்க முடியவில்லை என்பதை போராளிகள் நிரூபித்துள்ளனர்

மொத்தமாக முழு யுத்தத்திலும் காசாவிலிருந்து 4600 ராக்கெட்டுகளும் மோட்டார்களும் இஸ்ரேலியப் பகுதிகளுக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய சேனல் 2 தெரிவித்துள்ளது.
நன்றி-முஸ்லிம் சமூகம்

Post a Comment

Previous Post Next Post

Contact Form