தேசிய ஷூறா சபை ஏற்பாடு செய்துள்ள விஷேட பொதுக்கூட்டம்:


தலைப்பு: "இன விரோத பிரச்சாரங்களும் இலங்கையின் எதிர்காலமும்" (சிங்கள மொழியில்)

உரையாற்றுபவர்: கடற்றொழில்நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித்த சேனாரத்ன

காலம்: 2014 ஆகஸ்ட் 13 ஆம் திகதி (புதன்கிழமை) மாலை5.00 முதல் 6.00 வரை

இடம்: தபால் தலைமையக கேட்போர்கூடம், #310, D.R.விஜயவர்தன மாவத்தகொழும்பு-10

Post a Comment

Previous Post Next Post

Contact Form