இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு நேரடியாகவே சாடிய பிரிட்டன் பாராளுமன்ற எம்பி


அநீதமாக கொல்லப்பட்டுவரும் பாலஸ்தீன மக்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வரும் ஒரு பிரிட்டன் பாராளுமற்ற எம்பி ஜார்ஜ் காலவே (George Galloway). அதுவும் இஸ்ரேலின் கொடூரங்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் இங்கிலாந்து ஆட்சியாளர்களுக்கு மத்தியில். ஒரு முறை காசாவிற்கே நேரடியாக சென்று ஹமாஸிற்கு ஆதரவை கொடுத்தவர் இவர் தற்போது அல்ஜசீரா தொலைகாட்சி நேரலையில் இஸ்ரேலிய ராணுவ தளபதின் முன்னிலையில் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு (‘The Gangster Terrorist State of Israels’ ) என்று கூறி பயங்கரவாத இஸ்ரேலின் கொடூரங்களை நேரடியாகவே சாடினார்.
 
முகமது நபி கூறியதை போல ஜிஹாதிலேயே உயர்ந்தது அநியாயக்காரனின் முன்னிலையில் நியாயத்தை எடுத்துக் கூறுவதாகும்" ..

அநியாயக்கார ஆட்சியாளர்களுக்கு முன்னாள் நேரடியாக அநீதியை உறக்கக்கூரிய ஜார்ஜ் கேலவேக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்..


Post a Comment

Previous Post Next Post

Contact Form