இன்றைய தேதியில் முதுகெலும்புள்ள நாடுகளில் தாங்களும் உண்டு என தென்னாப்பிரிக்கா நிரூபித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
தன்னுடைய நாட்டிலிருந்து இஸ்ரேலிய தூதரை வெளியேறுமாறு உத்தரவிட்ட அதே நேரம், இஸ்ரேலில் இருந்து தன் தூதரையும் திரும்ப அழைத்துள்ளது.
இந்தியா உட்பட, ஜனநாயகத்தை வணங்கும், மனிதத்தன்மையை வாழ வைக்க நினைக்கும் அத்தனை நாடுகளும் பின்பற்ற வேண்டிய மாதிரி...
Tags
உலகம்