டூப்ளிகெட் செஞ்சு
விக்கிறதுல நாங்கள் தான் சிறந்தவர்கள் என மீண்டும் நிறுபித்துள்ளார்கள் சீனர்கள். நாம்
அன்றாடம் பயன் படுத்தும் அரிசியை கூட விட்டுவைக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள், அதுலையும் போலியை கண்டு பிடிச்சு
எல்லோரோட உயிருக்கும் ஆப்பு வைக்க காத்துகிட்டு இருக்கின்றார்கள் இந்த பாவிகள்.
கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக்
மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான
விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..!
விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி
வாங்க..! இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..! மேலும் மூன்று கப் இந்த
அரிசி சாப்பிட்டால் ரெண்டு முழு
பொலிதீன் பைகளை விழுங்கியதற்கு சமமாம்..!
மீண்டும் ஒரு உலக போர்வந்தால் சீனா முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதிவரும்
நிலையில் அவர்கள் எடுத்திருக்கும் ஆயதம் மிகவும் பயங்கரமான ஒன்றாக உணவுக்கான
அரிசியிலேயே காட்ட தொடங்கிவிட்டார்கள்.
இதைகண்டுபிடித்து செய்தி வெளியிட்டது கொரியாவிலிருந்து
வெளியாகும் “வீக்லிஹாங்காங்” எனும் பத்திரிக்கைதான். என்ன ஒரு கொடூர மனம்
படைத்தவர்களாக இருக்க கூடும் இது போன்ற போலிகளை தயாரிப்பவர்கள்??
படம் 1...
சமைப்பதற்கு முன் பிளாஸ்டிக் அரிசி
படம் 2...
சமைத்த பிளாஸ்டிக் அரிசி உணவு
படம் 3...
பிளாஸ்டிக் அரிசி. விற்பனை பெட்டி
மேலும் விபரங்களுக்கு...http://www.naturalnews.com/031344_plastic_rice.html