ஈராக்கில் 1400 வருட பழமையான உலகின் மிகப்பெரிய சுடுகாட்டில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட மையத்துகள் அடக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக்கின் நஜாப் நகரில் உள்ள இந்த பழமையான சுடுகாடு இமாம் அலி இபின் அபி தாலிப் மசூதியின் அருகில் உள்ளதால் அங்குள்ள சீயா மக்கள் அனைவரும் அங்கு தான் அடக்கப்பட்ட வேண்டும் என விரும்புகிறார்கள்.
5 மில்லியன் பிணங்களுக்கு மேல் புதைக்கபட்ட இந்த சுடுகாட்டில் தற்போது போர் நடப்பதால் எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
Tags
உலகம்